Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் டாக்டர்.சுப்பையா தலைமையில் 2041ஆவது இலவச சித்த மருத்துவ முகாம்.

0

https://trichyxpress.com/

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர், கவுன்சில் சார்பில் இலவச வேட்டி சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா அக்குபஞ்சர்

2041வது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

இதனை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சிலிங் சார்பில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் 104வது பிறந்த நாள் விழா இலவச வேட்டி சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா அக்குபஞ்சர் 2041வது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா. அக்குபஞ்சர் இலவச 2041வது மருத்துவ முகாம் நடைபெற்றது.

முன்னதாக தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர்
பா. ஜான்ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

 

இதில் டாக்டர் கணேசன் டாக்டர் அபுபக்கர் சித்திக், டாக்டர். V. மகேஷ் பேராசிரியர் C. அருள் டாக்டர் P. மதிக்குமார் டாக்டர். செல்வகணபதி டாக்டர் ரத்தினகுமார் டாக்டர் R. குமார் டாக்டர் M. சகுந்தலா தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில் டாக்டர் T.T.S. விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.