இன்றைய பஞ்சாங்கம்
29-01-2021, தை 16, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 11.42 வரை பின்பு தேய்பிறை துதியை.
ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்பு மகம்.
நாள் முழுவதும் மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
அம்மன் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00