வீரவணக்க நாள் : அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை.
வீரவணக்க நாள் : அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை.
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் அவர்கள் அறிக்கை:
மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர்
தியாக தலைவி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி கழக பொதுச்செயலாளர் மக்கள் T.T.V.தினகரனின் ஆணைக்கிணங்க
மாணவரணி சார்பாக அன்னை தமிழ் மொழியைக் காத்திட இந்தி திணிப்பை எதிர்த்து தங்கள் இன்னுயிர் நீத்த தியாக தீபங்களாம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திடும் வீர வணக்க நாள் ((25,01 2021)
நாளை காலை 10.00 மணியளவில் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலையிலிருந்து மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை ஊர்வலமாக சென்று ஜெ.சீனிவாசன் தலைமையில்,
மாநில பொருளாளர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், R.மனோகரன்,கழக அமைப்பு செயலாளர் சாருபாலா R.தொண்டைமான் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் R.ராஜசேகரன் முன்னிலையில் மரியாதை செலுத்தப்படுகிறது.
அது சமயம் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, ஒன்றிய கழக நகர கழக, பேரூர் கழக, கிளை கழக, வட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி அம்மா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு. சிறுபான்மை நல் பிரிவு,விவசாய பிரிவு.மீனவர் பிரிவு.இலக்கிய அணி, மருத்துவ அணி, கழகசெயற்குழு பொதுக்குழு உறுபினர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், முன்னாள் மேயர், முன்னாள் துணை மேயர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சர்ந்தவர்கள், தகவல் தொழிற்நுட்ப பிரிவினர்கள், வர்த்தக அணி, பொறியாளர் அணி, நெசவாளர் அணி, செயல் வீரர்கள், வீராங்கனைகள், கழகத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
என அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.