Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 16-01-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி.

அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

சதுர்த்தி விரதம்.

கரி நாள்.

காணும் பொங்கல்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.