Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரஜினி மக்கள் மன்றத்தினர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

0

 

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி

9, 9 அ, ஆகிய வட்டத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி

தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் தி.மு.க வில் தங்களை இணைத்து கொண்டனர் .

உடன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன்.

Leave A Reply

Your email address will not be published.