Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/
0

05-01-2021, மார்கழி 21, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
உத்திரம் நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு அஸ்தம்.
அமிர்தயோகம் மாலை 06.20 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.