தமிழக முதல்வரை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். MGR இளைஞரணி செயலாளர் முத்துகுமார்.
திருச்சி மரக்கடையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு
மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.