Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தமிழக முதல்வரை பாரதராஜா யாதவ் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

0

திருச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் சந்தித்து மனு கொடுத்தபோது எடுத்த படம்.அருகில் பா.மு.க.நிர்வாகிகள் ஆறுகோனார்,எம். ஜெகதீஸ் மற்றும் பலர் .

Leave A Reply

Your email address will not be published.