Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 19-12-2020

0

இன்றைய பஞ்சாங்கம்

19-12-2020, மார்கழி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.40 வரை பின்பு சதயம்.

சித்தயோகம் இரவு 07.40 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.