பாட்டாளி தொழிற்ச்சங்க மாநில துணை செயலாளராக மேட்டுப்பாளையம். ரபி நியமணம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தொழிற்ச்சங்க துணை செயலாளராக மேட்டுப்பாளையம் முகமது ரபியை தேர்ந்தெடுத்த மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கும் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி கே மணி முன்னாள் எம்.எல்.ஏ.அவர்களுக்கும் எனக்கு பதவி வழங்க பரிந்துரை செய்த மாநில பாட்டாளி தொழிற்ச்சங்க பொது செயலாளர் முத்து குமார் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர் மின்னல் சிராஜ் ,மாநில துணை அமைப்பு செயலாளர் ஆ.தங்கராஜ், மாநில துணை பொது செயலாளர் அல்போன்ஸா பாலு அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியினை முகம்மது ரபி தெரிவித்தார்..