பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் நெசவாளர் அணியின் மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் பரமக்குடி சண்முகராஜன் (பார்வையாளர்), மனோகரன், மாநில துணைத்தலைவர் உமாபதி, திருச்சி மாவட்ட தலைவர் தினகர் துணைத்தலைவர் ராஜா மற்றும் செயலாளர்கள் பிரபாகரன், சுரேஷ் ரமேஷ் வேல்முருகன், ஜெய்கணேஷ், சதீஷ் குமார், ரமேஷ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்