திருச்சியில் தேச நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தரங்கை வசம் டி.இ.எல்.சி ஜெப மையத்தில் தேச நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆயர் சுந்தரம் கிறிஸ்டோபர் ஜெபித்து தொடங்கி வைத்தார்.
கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை தலைவர் பேராயர் ஜான். ராஜ்குமார், பாஸ்டர் ராஜன், பேராசிரியர் அருள், ஜோசப் கண் மருத்துவமனை ஆயர் டேவிட் பரமானந்தம், D.S சிங், ஜோஸ்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்