திருச்சி தென்னூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சைன் அழகு நிலையம் மற்றும் மணமகள் அலங்கார அகடாமியை முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி, குணவதி, ஜெயப்பிரியா, ஹெலன் ஆரோக்கியமேரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர்கள் முகமது கவுஸ் மற்றும் சலீமா ஆகியோர் வரவேற்றார்.
மேலும் அவர்கள் கூறும்போது அழகு நிலையம் தொடக்க விழா சலுகையாக கட்டணத்தில் 30% தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தானர்