திருச்சி பிரபல தொழிலதிபர் மா.செ.ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திருச்சி பிரபல தொழிலதிபர் மா.செ.ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் S.K ஹோண்டா உரிமையாளர் தொழிலதிபர் கிஷோர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL.Ex.MP அவர்கள் முன்னிலையில் தங்களைக் அஇஅதிமுகழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள்.