Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 13/11/2020

இன்றைய பஞ்சாங்கம்13/11/2020

0

https://trichyxpress.com/

இன்றைய பஞ்சாங்கம்

13-11-2020, ஐப்பசி 28, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.59 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

சித்திரை நட்சத்திரம் இரவு 11.05 வரை பின்பு சுவாதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

பிரதோஷம்.

மாத சிவராத்திரி.

சிவ வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Leave A Reply

Your email address will not be published.