ஏ.புதூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் கசிவு. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை
ஏ.புதூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் கசிவு. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை
எடமலைப்பட்டிபுதூர் 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான எடமலைப்பட்டி புதூர் க்கும் கிராப்பட்டிக்கும் இடையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் விரிசல் ஏற்பட்டு அதன் வழியேமழைநீர் வடிகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக தண்ணீர் வற்றாமல் நிற்கிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு