காந்தி மார்க்கெட் தடை நீக்கம். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
காந்தி மார்க்கெட் தடை நீக்கம். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட்டை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் திறந்து வைத்ததார்.
அருகில் கலெக்டர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, கமலக்கண்ணன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், . பொருளாளர் அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் அருள் ஜோதி, ஜாக்குலின்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், கருமண்டபம் ஞானசேகர் . சுரேஷ்குப்தா, ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார், வக்கீல் சுரேஷ், காசிப்பாளையம், சுரேஷ், டிபன் கடை கார்த்திகேயன், என்.டி.மலையப்பன், வசந்தம் செல்வமணி, பொன் அகிலாண்டம், செந்தண்ணீர்புரம் கணேசன், சந்து கடை சந்துரு, ஆட்டோ ரஜினி, வணிகர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், கே.எம்.எஸ்.மைதீன், அப்துல் ஹக்கீம், அப்பத்துரை, டோல்கேட் ரமேஷ்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.