காங். மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காங். மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் வி.ஜவகர் தலைமையில் வ உ சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்ட துணை தலைவர் செந்தில் நாதன், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன், கருமண்டபம் பெருமாள், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், குழந்தைவேலு, ஓவியர் கஸ்பர், ராஜ்மோகன், உறந்தை செல்வம், ஜோசப் ஜெரால்ட், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், சாரதி , கனகராஜ் எத்திராஜ், மூர்த்தி நிர்மல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.