Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம். தெரிந்தவர்கள் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தை அணுகலாம்.

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம். தெரிந்தவர்கள் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தை அணுகலாம்.

0

'- Advertisement -

60 வயது மதிக்கத்தக்கவர் மரணம்

Suresh

அடையாளம் தெரிந்தவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை அணுகலாம்

புகைப்படத்தில் உள்ள சுமார் 60 வயது மதிக்கத்தக்க அம்மா 12/11/2020 அன்று திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் அருகில் ஜி கார்னர் கிரவுண்டுக்கு எதிரில் உள்ள ரயில்வே டிராக் அருகே மயக்க நிலையில் கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 15/11/2020 அன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது பிரேதத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது பெயர் மற்றும் முகவரி இவரை பற்றிய வேறு எந்தவிதமான தகவலும் தெரியவில்லை . அவரது நிறம் மாநிறம் உயரம் சுமார் 5 1/2 அடி இருக்கும் பகிர்ந்து இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் திருச்சி மாநகரம் தெரியப்படுத்தலாம் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்
கண்டோன்மென்ட் காவல் நிலையம் திருச்சி.
0431-2460692
9498159397
9498156856.

Leave A Reply

Your email address will not be published.