திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தீபாவளிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய போனஸ் தொகையினை கண்டு கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சிக்கடலில் உள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தீபாவளிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய போனஸ் தொகையினை கண்டு கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சிக்கடலில் உள்ளனர்.
மாநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தீபாவளிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய போனஸ் தொகையினை கண்டு கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சிக்கடலில் உள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மாவட்டச் செயலாளராக பெற்றதிலிருந்து ( சிலகாலம் உடல்நலம் கருதி அப்பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்ட காலம் தவிர)
கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பான முறையில் உதவி வருகிறார்.
இதற்கு உதாரணமாக இந்த வருட தீபாவளிக்காக கட்சி நிர்வாகிகளுக்கு முதல் ஷீப்டில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செலவுகளுக்கு 10 ஆயிரமும், வட்ட செயலாளருக்கு 5 ஆயிரமும், அத்த நிர்வாகிகளுக்கு 500 ரூபாய்யும் வழங்கி இருந்தார்.
இரண்டாம் கட்டமாக அனைத்து நிர்வாகிகளுக்கும் தீபாவளி பட்டாசுகள், துணிமணிகள் மற்றும் தீபாவளி பொருட்களை பரிசாக வழங்கினார்.
மூன்றாவது ஷிப்ட் ஆக மாவட்ட நிர்வாகிகளுக்கு 50 ஆயிரமும், பகுதி செயலாளர்களுக்கு 25 ஆயிரமும், வட்ட செயலாளகளுக்கு 12 ஆயிரமும், வட்ட நிர்வாகிகளுக்கு 2000 மும் மீண்டும் தீபாவளி பொருட்கள்வுடன் வழங்கினார்.
இதனால் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் உள்ளனர்.
வெல்லமண்டி நடராஜன் எப்போதுமே எங்கள் மாநகர் மாவட்ட செயலாளராக செயல்பட வேண்டும் என்றும், வெல்லமண்டி நடராஜன் நிரந்தர அமைச்சராக இருக்க நாங்கள் பாடுபடுவோம் என அனைத்து மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் கூறி சென்றனர்.