மாற்றுத்திறனாளிகள் உடன் தீபாவளி கொண்டாடிய சத்தியம் அறக்கட்டளையினர்
மாற்றுத்திறனாளிகள் உடன் தீபாவளி கொண்டாடிய சத்தியம் அறக்கட்டளையினர்
மாற்றுத்திறனாளி மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கும் விழா சத்தியம் அறக்கட்டளை தலைவர் மாற்றுத்திறனாளி அம்மாவாசை தலைமையில் நடைபெற்றது. திருச்சி ஜே கே எஸ் அறக்கட்டளை நிறுவனர் ஜான் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். திருச்சி பிரீமியம் லயன்ஸ் கிளப்பை சேர்ந்த வட்டார தலைவர் மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் திரு. கணபதி அன்னதானம் வழங்கினார்.