பொய் புகாரில் திருச்சி முக்கிய பிரமுகரின் உறவினர்கள் விசாரணை
பொய் புகாரில் திருச்சி முக்கிய பிரமுகரின் உறவினர்கள் விசாரணை
அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை ஆரம்பம்.
தமிழகத்தில் புதிதாக எந்த அரசியல் கட்சியையும் விரும்பாத ஆட்சியாளர்கள். நடிகர் விஜயின் தந்தையாரான S.A.சந்திரசேகரின் ஆதரவாளரும், S.A.C புதிதாக அறிவிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரான திருச்சி R.K.ராஜா (எ) பத்மநாபனை முடக்க பொய் புகார்களை பெற்று கைது செய்ய திட்டமிட்டது. இதனையறிந்து தலைமறைவான R.K.ராஜாவின் மைத்துனரை நேற்று (11.11.2020)ந் தேதி இரவு சட்ட விரோதமாக அழைத்து சென்றது திருச்சி மாநகர காவல்துறை. இன்று (12.11.2020)ந் தேதி அதிகாலை R.K.ராஜா மனைவி மற்றும் மாமனாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.