நவராத்திரி 6 ஆம் நாள். சமயபுரம் மாரியம்மன் படங்கள், வீடியோ
நவராத்திரி 6 ஆம் நாள். சமயபுரம் மாரியம்மன் படங்கள், வீடியோ
இன்று நடைபெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நவராத்திரி
6ஆம் நாள்(22/10/20) தாய் மகமாயி சிவபூஜை
அலங்காரத்தில் அருள் புரிந்த அற்புத காட்சி.
அனைவரும் தாய் மகமாயியை மனதார கண்டு ஆனந்தம் கொள்ளுங்கள்
நவராத்திரி_வழிபாடு
17.10.20 முதல் 26.10.20 வரை