இலவச வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த மு க ஸ்டாலின்
இலவச வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த மு க ஸ்டாலின்
இலவச வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
நாட்டில் வேலைவாய்ப்பு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏ.வி.கே அறக்கட்டளை சார்பில் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு, 50 முன்னணி நிறுவனங்களில் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் இலவச முகாமை காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தில் 620 ஐ.டி நிறுவனங்கள தொடங்கப்பட்டதாக கூறினார்.