Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய  பஞ்சாங்கம்

இன்றைய  பஞ்சாங்கம்

0

இன்றைய  பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

30-10-2020, ஐப்பசி 14, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 05.46 வரை பின்பு பௌர்ணமி.
ரேவதி நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு அஸ்வினி.
சித்தயோகம் பகல் 02.57 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Leave A Reply

Your email address will not be published.