Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிஜேபி நடத்தவுள்ள வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறுமா ?

பிஜேபி நடத்தவுள்ள வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறுமா ?

https://trichyxpress.com/
0

தமிழக பாஜக நடத்தும் யாத்திரைக்கு எதிர்ப்பு! டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு!

https://trichyxpress.com/

 

தமிழகத்தில் பாஜக நடத்த உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய லீக் கட்சி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.

https://trichyxpress.com/

தமிழகத்தில் பாஜக பலப்படுத்த வரும் நவம்பர் 6 -ம் தேதி முதல் டிசம்பர் 6 -ம் தேதி வரை “வேல் யாத்திரை” நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்திருந்தார்.

 

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனால், வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறுமா என பாஜக முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.