Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை. 4 பேர் தப்பி ஓட்டம்

ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை. 4 பேர் தப்பி ஓட்டம்ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை. 4 பேர் தப்பி ஓட்டம்

https://trichyxpress.com/
0

https://trichyxpress.com/

ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை : 4 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்!!

திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சரமாரி வெட்டிக்கொலை  செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்  சரவணன் (வயது 36) என்பவர் இரு சக்கர வாகனத்தில் பொன்னேரி வழியாக மீஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பியோடினர்.

https://trichyxpress.com/

உயிருக்கு போராடி கொண்டிருந்த கிடந்த அவரை பொன்னேரி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பரிதாபமாக சரவணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் கறித்து பொன்னேரி போலீசார் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா என்பது குறித்தும் அவரது மனைவி புவனேஸ்வரியிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சரவணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கொலை செய்யப்பட்ட சரவணன் சிமெண்ட் ஜல்லி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தொழிலையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.