மேஸ்திரிகளிம் லஞ்சம் பெற்று செயல்படுகிறாரா ? பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி. துப்புரவு பணியாளர்கள் கவலை.
மேஸ்திரிகளிம் லஞ்சம் பெற்று செயல்படுகிறாரா ? பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி. துப்புரவு பணியாளர்கள் கவலை.
*திருச்சிபொன்மலை* *கோட்டத்திற்கு உட்பட்ட*
*46 வார்டில்* *மேஸ்திரியாக* *பணிபுரியும்*
*வேலுச்சாமி,* *பழனிச்சாமி*
*ஆகிய இருவரும் நூண்* *உரம் கிடங்கில்* *பணிபுரியும்*
*துப்புரவு* *தொழிலாளிகளிடம்* *மாதம் ரூ 500 லஞ்சம்* *ஆக வாங்கி கொண்டு*
*அதே நுண் உரம்* *கிடங்கில்*
*பணி நேரத்தில் மது* *அருந்துகிறார்கள்*
*என்பதை வீடியோ* *ஆதாரத்துடன்*
*பொன்மலை கோட்ட* *உதவி* *ஆணையர் தயாநிதி* *அவர்களிடம்*
*புகார் மனு கொடுத்தும்* *எந்த* *வித நடவடிக்கை* *எடுக்கவில்லை*
*அந்த இரண்டு* *மேஸ்திரிகள் மீது*
*உதவி ஆணையர்*
*தயாநிதி அவர்கள்*
*நடவடிக்கை*
*எடுக்கமால் இருப்பதன்*
*மர்மம் என்ன, நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா என பொன்மலை கோட்டத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கவலையில் உள்ளனர்*