Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என்.ஜ.டியில் புதிய ஓபல் மகளிர் விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம் திறப்பு விழா.

தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியில் (என்.ஐ.டி ) புதிய ஓபல் மகளிர் விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம் திறப்பு விழாவில், என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள், வளாகத்தில் அதிகரித்து வரும்…
Read More...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட, மருங்காபுரி,…
Read More...

தற்கொலை சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளிகளில் மனோதத்துவ பாடப்பிரிவு தொடங்க வேண்டும். அரசுக்கு…

தற்கொலை சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் மனோதத்துவ பாடப்பிரிவு தொடங்க வேண்டும். மத்திய,மாநில அரசுக்கு உபயோகிப்பாளர் உரிமை இயக்கம் கோரிக்கை. உபயோகிப்பாளர் உரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் வக்கீல் மகேஸ்வரி வையாபுரி…
Read More...

திருச்சியில் வக்கீல் சரவணன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கட்சியினர் அவர்களது வீட்டின் முன்பு மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என…
Read More...

விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வன்முறையாக மாறாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சியில்…

திருச்சியில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து…
Read More...

திருச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டுப் பயிற்சி மையம் பி.பிட், தொடக்க விழா .

திருச்சியில் புதிய மல்ட்டி விளையாட்டு மையம் தொடக்கம். திருச்சியில் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெறும் வகையில் பி பிட் மல்ட்டி ஸ்போர்ட் அரெனா என்ற பெயரில் புதிய விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பி பிட்…
Read More...

திருச்சி பி.எம்.சி.மெடிக்கல் சென்டர் சார்பில் இலவச மருத்துவ முகாம் .

இவலச மருத்துவ முகாம். திருச்சியில் பி.எம்.சி. மெடிக்கல் சென்டர் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி, ராம்ஜிநகர், ஹரிபாஸ்கர் காலனியில் அமைந்துள்ள பி.எம்.சி மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஏ.கே. மணிமாறன் தலைமை…
Read More...

திருச்சியில் சர்ச்சை போஸ்டர் ஒட்டிய 5 பேர் கைது.

திருச்சியில் விரைவில்.. என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய 5-பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (வயது 24) இவர் கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி…
Read More...

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு குறித்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய…
Read More...

இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு…

அயோத்திதாசப் பண்டிதாருக்கு மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சிலை அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது... திருச்சி சத்திரம்…
Read More...