Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாணவர்கள் போராட்டம் மீட்பு அதை வெல்ல வேண்டும் வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு.

மாணவர்கள் போராட்டங்கள் மூலம் நீட் தேர்வை வெல்ல வேண்டும் வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு.இந்திய மாணவர் சங்க நீட் எதிர்ப்பு மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டிற்கு…
Read More...

வியாபாரம் குறைந்ததால் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்.

பூக்கள் வியாபரம் மந்தம் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள். திருச்சி ஸ்ரீரங்கம் பூசந்தைக்கு திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி…
Read More...

இடைநிற்றல் மாணவர்கள் சேர்க்கையில் சோமரசம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன்…

இடைநிற்றல் மாணவர்கள் சேர்க்கையில் இமாலய சாதனைஅரசு மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை திருச்சி மாவட்டம். தமிழகத்தில் கோவிட் பெரும் தொற்று காலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதனைப் பயன்படுத்தி பல மாணவ மாணவிகள் குழந்தை…
Read More...

10ம் தேதி திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு உதயம்.செயற்குழுக் கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட…
Read More...

பள்ளிகளில் சிலம்பத்தை பாடமாக நடத்த தமிழக அரசுக்கு சிலம்ப உலக சம்மேளனத்தின் பொது செயலாளர் சங்கர்…

சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி, புதுக்கோட்டை கரூர் கோயம்புத்தூர் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 வயது முதல் 30 வயது வரை உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்…
Read More...

திருச்சி மாநகரில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை ஆணையருக்கு முனைவர். ஜான் ராஜ்குமார்…

திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த புதிய காவல்துறை ஆணையர் கார்த்திகேயனுக்கு சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான்…
Read More...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் திருச்சி புறநகர் மாவட்ட…

வையம்பட்டி வார்டு எண்.6க்கான இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஆர்.ஜானகி அவர்களின் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை…
Read More...

நேரு யுவகேந்திரா,சிலம்பம் இளையோர் நல சங்கத்தின் சார்பில் சிலம்ப விழா, திருச்சி ஏ ஆர் மைதானத்தில்…

திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திரா, விவேகானந்தா சிலம்பம் இளையோர் நல சங்கம் மற்றும் சிலம்பம் திருச்சிராப்பள்ளி மாவட்ட சங்கம் இணைந்து பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சி ஏ.ஆர். போலிஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…
Read More...

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு…
Read More...

தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…

கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி…
Read More...