திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம்
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு,… Read More...
இருபத்தி எட்டாம் நாளான இன்று மரத்திலும், வீட்டு சுற்றுச்சுவர்களிலும்…