Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் ,ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஸ்டேட்…
Read More...

திருச்சி என்.ஐ.டி.பாரம்பரிய மையத்தை நிர்வாக குழுத் தலைவர் பாஸ்கர் பட் திறந்து வைத்தார்.

என்.ஐ.டி திருச்சி பாரம்பரிய மையம் திறந்துவைக்கப்பட்டது.தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) பாரம்பரிய மையம் , நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட் அவர்களால், இயக்குநர் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில்…
Read More...

தூங்கி வழியும் மாநகராட்சி நிர்வாகம், இனியாவது நடவடிக்கை எடுக்குமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி.

இந்து திருக்கோயில் மீட்டு இயக்க தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி அலுவலகம் அருகே சீர்கேடு. பெண்கள் முகம் சுளிக்கும் அவலம். திருக்கோவில் அருகே சிறுநீர் கழிப்பிடம். மாநகராட்சி…
Read More...

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைப்பு.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்க, ரெயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க,…
Read More...

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும்…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். போட்டியில் முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக இடம் பெறுகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட்…
Read More...

நேற்று வெளியாகாது என்ற நிலையில் இன்று வெளியானது சிம்பு நடித்த மாநாடு.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி(இன்று) வெளியாகும் என…
Read More...

மத்திய அரசின் நிதி ஆயோக் தர வரிசையில் திருச்சி 8வது இடத்தைப் பிடித்தது.

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில் முதல்முறையாக தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 56 நகரங்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2030-ம்…
Read More...

ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் கோரிக்கை.

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான திருச்சி ரயில்…
Read More...

உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை.

ஜீயபுரம் பேருந்து நிறுத்ததில் சாலை பாதுகாப்பை உறுதி படுத்த கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான…
Read More...