Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீட் தேர்வில் தோல்வி.கூடலூர் அரசு பள்ளி மாணவி தற்கொலை.

கூடலூர் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை…
Read More...

திருச்சியில் கஞ்சா,லாட்டரி விற்றவர்கள் கைது உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்.

1. திருச்சியில் டிரைவர் உள்பட 2 பேர் மாயம். திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் அலி கான்ஃ இவரது மகன் சதாம் உசேன்.( வயது 27). இவர் டைல்ஸ் ஷோரூம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More...

வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு.

தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் ரொக்கத்தொகை அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடையே பெரும்…
Read More...

திருச்சியில் தொழிலதிபர் மகளை காதலித்த பாடிபில்டருக்கு அரிவாள் வெட்டு.

தொழிலதிபர் மகளுடன் காதல்: திருச்சி உடற்பயிற்சி மைய மேலாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு, 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு. திருச்சியில் இன்று பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி பாலக்கரை பகுதியை…
Read More...

மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மகேஷ்…

நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- தமிழகத்தில் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில்…
Read More...

திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் 32ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா.

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை, ஐசிஎப் பேராலயம்,வசந்தம் அரிமா சங்கம், பிஎம்எஸ் பவுண்டேஷன் ஆகியவை சார்பில் 32வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம்…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்.விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைக்க வாய்ப்பு.

இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும்…
Read More...

மது அருந்த குறைந்தபட்ச வயது 21 ஆக சட்டம் நிறைவேற்றம்.

அரியானா மாநிலத்தில் மது அருந்தும் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மது விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது. இந்த நிலையில் அரியானாவில் மது அருந்துவதற்கான…
Read More...

காருகுடி அரசு உயர்நிலை பள்ளி சார்பாக தேசிய விவசாயிகள் தின கொண்டாட்டம்.

"உழவுக்கு வந்தனை செய்வோம்" என்ற முழக்கத்துடன் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள்…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி…
Read More...