Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிலால் மினி மஹால் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் திறந்து வைத்தார்.

திருச்சியில் ரூப் கார்டன் வசதியுடன் கூடிய பிலால் மினி மஹால் திறப்பு. திருச்சி தஞ்சாவூர் சாலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் பிலால் மினி மஹால் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மனி மஹாலினை அகில…
Read More...

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர்: தமிழக அணி வீரர் ஜெகதீசன் தொடர்ந்து 5 சதங்கள் அடித்து புதிய உலக…

இந்தியாவில் 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 5 வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்…
Read More...

தமிழகத்திலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக திருச்சி முகேஷ் ஆர்த்தோ கேர் தேர்வு.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள முகேஷ் ஆர்த்ரோ கேர் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில்…
Read More...

பால் விலை உயர்வை கண்டித்து பாஜக மணிகண்டம் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

. பாரதிய ஜனதா கட்சியின் மணிகண்டம் ஒன்றியம் வடக்கு சார்பில் பால் விலை உயர்வு மற்றும் அத்தியாசி பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கள்ளிக்குடி அருகே ஒன்றிய தலைவர் டி.சி.எம். ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல. கண்ணன் ஆகியோர்…
Read More...

திருச்சியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை திறப்பு விழாவை முன்னிட்டு 2 மாதம் இலவச கண் இலவச பரிசோதனை.…

திருச்சியில் திறப்பு விழாவை  முன்னிட்டு இரண்டு மாதத்திற்கு முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் முற்றிலும் இலவசம். தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அறிவிப்பு. கோயமுத்தூரை தலைமை இடமாகக் கொண்டு கண்…
Read More...

திருச்சி இலங்கை இடையே புதிய விமான சேவை டிசம்பர் 8 முதல் தொடக்கம்.

டிசம்பர் 8 ஆம் தேதி முதல் திருச்சி-இலங்கை இடையே புதிய விமான சேவை தொடக்கம். திருச்சி இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பவுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,…
Read More...

சூரியகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா எளிதான வெற்றி.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இன்று 2வது போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற…
Read More...

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அருணில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்த…
Read More...

மக்களுக்காக போராடினால் தான் வாக்குகளை பெற முடியும்.தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே கே செல்வகுமார்…

இன்னல்களைத் தாண்டி வெற்றி பெற வேண்டும் கட்சியினருக்கு கட்டுப்பாடும், நேரம் கடைப்பிடித்தலும் அவசியமானது. நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் த.தே.க தலைவர் கே.கே செல்வகுமார் பேச்சு. தமிழர் தேசம் கட்சியின் திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சியில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் .

திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான். உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள்,…
Read More...