Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் தரிசனம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின…
Read More...

அரியாற்றுங்கரையை பலப்படுத்த திருச்சி மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

அரியாற்றங்கரையை பலப்படுத்த வேண்டும் பா ஜ க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். மழை வெள்ளம் பாதிக்காத வகையில் அரியாற்றங்கரையை விரைவில் பலப்படுத்த வேண்டும் என பா ஜ க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜ க மாவட்ட…
Read More...

திறந்தவெளி சாக்கடையில் பாதாள சாக்கடை நீர், நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் சக்தி இயக்கம் சார்பில்…

திறந்தவெளி சாக்கடையில் பாதாள சாக்கடை நீர்.நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருச்சி மாநகராட்சி 26 வது வார்டு உள்ள இக்பால் காலனி பகுதியில்…
Read More...

உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி தேசியக் கல்லூரியில்…

திருச்சி தேசியக் கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி. சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ,பாண்டிச்சேரி, அசாம்…
Read More...

ஜமால் முகமது கல்லூரி அணி தொடர்ந்து 6வது ஆண்டாக பாரதிதாசன் பல்கலைக்கழக கபாடி சாம்பியன் பட்டத்தை…

கல்லூரிகளுக்கு இடையிலான கபாடி போட்டியில் திருச்சி ஜமால் கல்லூரி வெற்றி. திருச்சியில் நடைபெற்ற, கல்லூரிகளுக்கு இடையிலான கபாடிபோட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற…
Read More...

திருச்சி சாலைகளில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் குழிகள். உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு சமூக…

திருச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருச்சியில் சமீபத்தில் பெய்த பெரும் மழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் திருச்சியில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்கள் குண்டும்…
Read More...

சபரிமலையில் அன்னதானத்திற்கு திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 25 டன் உணவு…

சபரிமலை அன்னதானத்துக்கு திருச்சியிலிருந்து சுமார் 25 டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு. சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்காக அகிலபாரத ஐயப்பா சேவாசங்க திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சுமார் 25 டன் எடையுள்ள உணவுப்பொருட்கள் அனுப்பி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன் மற்றும் உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு சார்பில்…

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு சார்பில் 2வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி. திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில்…
Read More...

கட்டாய மதமாற்றத்தை ஏதிர்க்கிறோம். சித்தராமையா.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை இலக்காக கொண்டு அரசு மதமாற்ற தடை சட்டத்தை…
Read More...

மதுரைஅதிமுக உட்கட்சித் தேர்தல்.திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்

மதுரை மாநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில் இருந்து நியமிக்கப்பட்ட ஆணையாளர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு…
Read More...