Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரெயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல்.…

திருச்சி ரெயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல். சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரெயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. அந்த ரெயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய சிவப்பு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பெருகிவரும் செல்போன் திருட்டுக்கு காரணம் இதுதானா ?

திருச்சி  அரசு மருத்துவமனையில் பல நூறு அரசு பணியாளர்கள் அதாவது நேரடி அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என பல பிரிவின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். இதில் CM CHIS முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கீழ்…
Read More...

திருச்சியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை…

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டிவிட்டர், முகநூல்( facebook), youtube, ரீல்ஸ்,…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. ஏரியா விபரம் ….

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கம்பரசம்…
Read More...

அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழாவை திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டாட தமிழ்நாடு யாதவ…

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்ததின கொண்டாட்டம் : திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் கோரிக்கை. திருச்சி மாவட்ட தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில்…
Read More...

புதுக்கோட்டையில் கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி.சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர்…

கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா. ஜப்பான் ஷூட்டோடியோ கராத்தே பள்ளி, ஸ்ரீ பரணி சிலம்பம், யோகா பயிற்சி பள்ளி மற்றும் புரூஸ்லீ கராத்தே பள்ளி இணைந்து நடத்திய கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டம் பேராம்பூர்…
Read More...

லால்குடி: 14 வயது பெற்ற மகளையே பாலியல் தொந்தரவு செய்த காமக்கொடூரன்.

லால்குடி அருகே சம்பவம் 14 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி லால்குடி கீழ வாளாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41). டீக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் உள்ளார்.…
Read More...

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளுடன் 3 பேர் கைது. சிலை கடத்தல்…

வெளிநாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர். தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு…
Read More...

போலி தங்க கட்டிகளை விற்ற 7 பேர் கொண்ட கும்பலை அடுத்த நாளே தட்டி தூக்கிய திருச்சி தனிப்படை…

திருச்சியில் போலி தங்கக் கட்டிகள் விற்ற 7 பேரை மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடியைச்…
Read More...

திருச்சி அருகே காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசம்.10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம்…
Read More...