துறையூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துறையூரில் துறையூர் நகர, ஒன்றிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் செய்தனர்.
தி.மு.க.நகர செயலாளர் முரளி தலைமை… Read More...