Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உங்கள் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கழித்து பொன் பொருள் சேர இதை மட்டும் செய்யுங்க.

மருத்துவ ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்டது. ஆகாச கருடன் கிழங்கு. இந்த ஆகாச கருடன் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இது, எல்லா…
Read More...

இளம்பெண் மாயம், பறவைகள் கடை சூறை, புதுப்பெண் சாவு, விவசாயி தற்கொலை. திருச்சி இன்றைய க்ரைம் செய்திகள்

1.திருச்சியில் பறவை விற்பனை கடை சேதம் போலீசில் புகார் . திருச்சி தென்னூர் சாஸ்திரி ரோட்டில் பறவைகள் விற்பனை கடை நடத்தி வருபவர் கணேஷ் (வயது 47) . அதே தென்னூர் சாஸ்திரி ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்பிரமணி, அருணாச்சலம், ராஜா,…
Read More...

திருச்சியில் விசுவ இந்து பரிஷத் மாநில பொதுக்குழுக் கூட்டம். வேதாந்தம் ஜி, கோபால்ஜி பரபரப்பு பேட்டி.

திருச்சியில் விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நிறுவனத் தலைவர் வேதாந்தம் ஜி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில செயல்…
Read More...

திருச்சி அப்போலாவில் மூளை தண்டுவட சிறப்பு அறுவை சிகிச்சை குறித்து பேட்டி.

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை. இயலாமையிலிருந்து தன்னம்பிக்கையை நோக்கிய பயணம். இளங்கோவன் (வயது 54) கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் இடதுக் கால் செயலிழப்புடன் நடக்க முடியாத நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில்…
Read More...

திருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கலெக்டர் தகவல்.

திருச்சியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 12.02.2021 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு…
Read More...

கவி சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக விருதுநகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கவி சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக பிப்ரவரி 9ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்களிடம் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் காளிராஜன் அவர்கள் தலைமையில் ,கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டால் ,…
Read More...

தை அமாவாசை. கண் திருஷ்டி கழிப்போம்.

தை அமாவாசை நன்னாளில், மாலையில் கண் திருஷ்டி கழித்து வேண்டிக்கொண்டால், திருஷ்டி கழியும், தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். இன்றைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமை, தை அமாவாசை நன்னாள். அமாவாசையும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கும் பூஜைகளுக்கும்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 11.02.2021

இன்றைய ராசிப்பலன் - 11.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 11-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 11-02-2021, தை 29, வியாழக்கிழமை, அமாவாசை திதி இரவு 12.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ தை அமாவாசை.…
Read More...

தை அமாவாசையில்தர்ப்பணம் கொடுப்பதின் முக்கியத்துவம் என்ன?

முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும். அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது…
Read More...