Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ் சினிமா கம்பெனியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

*சென்னை வடபழனி ஜே.பி.டவரில் இயங்கும் தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில்* *சினிமாவின் தற்போதைய நிலை* *பல வருடங்கள் சினிமாவில் பணி புரிந்தவர்களின் அனுபவங்கள்* *சிறிய பட்ஜெட் படங்களின் வியாபார வாய்ப்பு* *நல்ல படம் எடுக்க என்ன செய்யலாம்*…
Read More...

மாசி சோம வாரத்தில் சிவன் ஆலயம் செல்வோம்….

மாசி சோம வாரத்தில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வோம். சிவனாரைத் தரிசிப்போம். மாசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தால், சிக்கல்களைத் தீர்த்து வைப்பார். குழப்பங்களைப் போக்கி அருளுவார் என்பது ஐதீகம். மாசி சோம வார நன்னாளில்,…
Read More...

திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சைக்கிள் பேரணி.

திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட, மலைக்கோட்டை பகுதியில், இ.பி.ரோடு முதல் ஆண்டாள் தெரு வரை சைக்கிள் பேரணியாக, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் சென்று, "ஸ்டாலின்தான்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 22.02.2021

இன்றைய ராசிப்பலன் - 22.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 22-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 22-02-2021, மாசி 10, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 05.17 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 10.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள்.…
Read More...

திருவெரும்பூர் பகுதியில் கிரிக்கெட் போட்டி.ப.குமார் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.

திருவெரும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை…
Read More...

ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்வார், திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டபின் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம். திருநாவுக்கரசர் எம்பி பேட்டி . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டது ராகுல் காந்தியும் திமுக தலைவர்…
Read More...

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டு கூட்டமைப்பினர் பேட்டி.

தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு வருகிறது ஆசிரியர் மறைந்த தகுதித்தேர்வை முன்னாள் முதல்வர் தமிழகத்தில் ஜெயலலிதா நடத்தப்பட்டு நடைமுறைப்படுத்தியதே அவர்கள்தான். இதுவரை நடத்தப்பட்ட 5 தகுதித்தேர்வுகளில் சுமார் இலட்சம்…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர். தமிழக வீரர்கள் 3 பேர் தேர்வு.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 21.02.2021

இன்றைய ராசிப்பலன் - 21.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் வளர்ச்சிகாக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து…
Read More...