Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என போர்டு வைக்க வேண்டும். அமைச்சர்…

சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் உள்ள சித்தா கொரோனா…
Read More...

தமிழகத்தில் முழு ஊரடங்கில் ஓர் தளர்வு. தமிழக அரசு திடீர் அறிவிப்பு. பொதுமக்கள் மகிழ்ச்சி

ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 31 வரை முழு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நியாய விலைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்,…
Read More...

பாண்டிச்சேரியில் மே 31-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இந்நிலையில் புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும்…
Read More...

கொரோனா தடுப்பு உதவி . 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய கிரிகெட் வாரியம் வழங்கியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன் படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று  பாதிப்பில்…
Read More...

என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வீடியோ பதிவு.

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வகையில் வாக்கு கிடைக்கவில்லை. கமலஹாசனும் கடும் இழுபறிக்குப்பின் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்…
Read More...

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார்…
Read More...

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி தான் பாதுகாப்பு. திருச்சி டீன் வனிதா பேட்டி

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது என அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:- கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதிலும்,…
Read More...

திருச்சியில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல். முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை,…
Read More...

கொரோனாவை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய கருவி. இந்திய பேராசிரியர் குழு கண்டுபிடிப்பு.

சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து உள்ளது. இந்த கருவிக்கு…
Read More...

இந்தியாவில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி உற்பத்தி இன்று தொடங்கியது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு…
Read More...