Browsing Category
Uncategorized
திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்
திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்.
திருச்சி விமான நிலையத்தில் இலங்கைக்கு செல்லும் பயணிகளை இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது பெண் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை… Read More...
குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் வரும் 9ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் இடங்கள் விபரம் ..
திருச்சியில் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு குறைதீர் கூட்டம் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெற போகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி… Read More...
திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் பட்ஜெட் சாதனை விளக்கம் உள்ளிட்ட முப்பெரும் விழா பொதுக்…
கலைஞர் நூற்றாண்டு முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் சாதனை விளக்கப் ஆகிய முப்பெரும் நிகழ்வு. திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின்… Read More...
திருச்சி கொள்ளிடம் மேலாணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது
முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியுள்ளன.
திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள 182 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மேலணை கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட… Read More...
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் முழு விவரம் தொகுதி வாரியாக ….
22,028 வாக்காளர்கள் அதிரடியாக நீக்கம்:
50,749 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு:
திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் திருவரங்கத்தில் அதிக வாக்காளர்கள்.
இந்திய தேர்தல்… Read More...
எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் என்பதில் பெருமிதம்…
திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கியமானதாகும். திருச்சி மாவட்டத்தில் முதல்… Read More...
திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து…
புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் 1986 ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்களின் 38-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி… Read More...
ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. வாகனம் பறிமுதல் .
ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி வாகனத்துடன் கைது .
திருவரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு… Read More...
திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் டிச.12ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் .
திருச்சி மாநகா் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் டிசம்பா் 12ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதவது:-
மெயின்காா்டுகேட்,… Read More...
திருச்சி: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட, வட்டார ஆலோசனை கூட்டத்தில் சென்னை…
திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 1000 ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு.
வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை டி பி ஐ- DPI ( பள்ளிக்கல்வித்துறை வளாகம்) வளாகத்தில்
டிட் டோஜாக் மாநில அமைப்பு சார்பாக… Read More...