Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

திருச்சி: உறையூர் மீன் மார்க்கெட் போன்று மணப்பாறை மாட்டு சந்தையிலும் அதிக கட்டணம் வசூல் செய்யும்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச் சந்தையில் மாட்டு உரிமையாளா்கள், வாகன உரிமையாளா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஆட்சியா் மா.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற…

சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று அனைத்து வசதிகளுடன் திருச்சி புதிய காய்கறி மார்க்கெட் வரவேண்டும் இல்லையென்றால் செல்ல மாட்டோம் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் அதிரடி முடிவு. திருச்சி பழைய பால்பண்ணை…
Read More...

தற்போது ஊர் ஆட்டோவிற்கு வரும் பதிவுகளில் 40 சதவீதம் மட்டுமே சேவை வழங்குவதால், கூடுதல் சேவை வழங்க…

திருச்சியில் அடுத்த ஆண்டு ரூ.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு. திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை…
Read More...

அரசு 1 to 1 பேருந்துகள் இயக்க திருச்சி, தஞ்சை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று…
Read More...

திருச்சியில் ஆகாஷ் இன்விக்டஸ் புதிய பாடத்திட்டம் அறிமுகம். இதைவிட சிறந்த பாடத் தொகுப்பை உருவாக்க…

ஆகாஷ் தேர்வு நிறுவனத்தில் ஆகாஷ் இன்விக்டஸ் அறிமுகம். இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) தனது மைல்கல்லாகிய புதிய Aakash Invictus திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. JEE…
Read More...

மணல் வாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனை தொழில்…

மணப்பாறைகளை உடனடியாக திறக்க வேண்டும் , கட்டுமான தொழில் பாதிக்கும் : எம்.சாண்ட் விலை உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் 2 ஆம்னி வேனுடன் கைது .

ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல். நேற்று புதன்கிழமை 09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாமளா தேவி…
Read More...

திருச்சி மேயருக்கு தர வேண்டும் எனக் கூறி பார்க்கிங் இடமே இல்லாத இடத்திற்கு 3 மடங்கு அதிக அடாவடி…

நுழைவு கட்டணம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து கடந்த 5ஆம் தேதி சனிக்கிழமை அன்று உறையூர் மீன் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி குழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த…
Read More...

வாடகை உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில்…

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில்  நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் மஞ்சுநாத், மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ், மாவட்ட பொருளாளர் தர்மர் ஆகியோர் கூறுகையில் எர்த் மூவர்ஸ் தொழிலை மீட்டு…
Read More...

திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குறைந்து வரும் மது விற்பனைக்கு காரணம் மனமகிழ் மன்றம்

திருச்சி மாவட்டத்தில் மது விற்பனை திடீரென குறைந்ததால் டாஸ்மாக் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக முழுவதும் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில்…
Read More...