Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை…
Read More...

ஆர்பிஐ மீண்டும் தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.

வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்க அடகு வைக்கும் நகைகளுக்கு, அதன் ரசீதை சமர்பிக்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றங்களை ஆர்பிஐ கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தங்க நகைக்கடன் விதிமுறைகளில்…
Read More...

சேலத்தில் ரிசர்வ் வங்கியின் பெயர் சின்னங்களை போலியாக பயன்படுத்தி பல கோடி மோசடி செய்த 6 பேர் கைது .…

ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார்…
Read More...

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் ‘இந்தியாஎட். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக்…

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் 'இந்தியாஎட் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக் நிறுவனங்களுக்கு ஆற்றலை வழங்க 'இந்தியாஎட்' வட்டியில்லா கல்வி கட்டண நிதியுதவி வழங்குகிறது இந்தியாவின் கல்வியை நோக்கமாகக் கொண்ட…
Read More...

திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பிரபல லாட்டரி வியாபாரி கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை…
Read More...

தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். திருச்சி கலெக்டரிடம் மனு

தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு வணிகவியல் பள்ளி சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதன் செயலாளர்…
Read More...

பிரபல வெள்ளி மாளிகை பரணி ஷோரூமை திருச்சி கிளையை பிரபல சின்னத்திரை நடிகைகள் திறந்து வைத்தனர்.

திருச்சி மலைக்கோட்டை மாநகர் பெரிய கடைவீதியில் கைலாசநாதர் கோவில் எதிரில் பரணி வெள்ளி மாளிகை பிரம்மாண்ட ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், ரோட்டரி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளரும்,…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி விற்ற பெண் கைது

திருச்சி அரியமங்கலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பெண் கைது . திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எழில் தலைவன் அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்…
Read More...

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா. கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது.…
Read More...