Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி. ஒருவர் படுகாயம்.

திருச்சி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். நண்பன் படுகாயமடைந்தார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்(வயது 34). பெரிய சமுத்திரத்தை…
Read More...

இன்று காலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 4 பேர் பலி. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் .

தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம்…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் குளித்த கொத்தனார் நீரில் மூழ்கி பரிதாப சாவு.

திருச்சியில் காவிரி  ஆற்றில் மூழ்கி கொத்தனார் பாரிதாப சாவு . கோட்டை காவல் நிலைய  போலீசார் விசாரணை. திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 41) கொத்தனார் வேலை செய்து வந்தார்.…
Read More...

திருச்சி அருகே வேன் கவிழ்ந்து 20 பெண் தொழிலாளர்கள் படுகாயம் .

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  நேற்று திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு…
Read More...

திருச்சியில் பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய பஸ் மோதி 25 அடி பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து…

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் சாலை விபத்துகளை தவிர்க்க இரு வழிச்சாலை திட்டம், 4 வழிச்சாலை திட்டம் போன்றவை மூலம் விபத்துகள்…
Read More...

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற .தம்பதியினர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ…

லால்குடி அருகே சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (40). இவரது மனைவி புனிதா…
Read More...

திருச்சி திருவானைக்காவில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் சாவு .

திருச்சி திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. திருச்சி திருவானைக்காவல் ரயில்வே பாலம் அருகே ஒருவா் இறந்துகிடப்பதாக திருச்சி ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல்…
Read More...

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி.

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More...

திருச்சியில் இன்று காலை நடந்த விபத்தில் பெண் படுகாயம் . அரசு பஸ் பறிமுதல்.

திருச்சியில் இன்று காலை நடந்து பெண் மீது அரசு பஸ் மோதி விபத்து பெண் படு காயம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது 48). இவர் இன்று காலை…
Read More...

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி. மற்றொருவர் கவலைக்கிடம் . இன்று அதிகாலை நடந்த சோக…

திருச்சியில் இன்று அதிகாலை சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பக்தர் பரிதாப சாவு. மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம்…
Read More...