Browsing Category
போலிஸ்
திருச்சி அரியமங்கலத்தில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் 2 ஆம்னி வேனுடன் கைது .
ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்.
நேற்று புதன்கிழமை 09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாமளா தேவி…
Read More...
Read More...
திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம்.
திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது
ஆட்டோ மோதி பெண் படுகாயம்.
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக்…
Read More...
Read More...
காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.…
தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார்.
மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு…
Read More...
Read More...
கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் லாரி மோதி பரிதாப பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவா்கள் இருவா் நேற்று புதன்கிழமை லாரி மோதி உயிரிழந்தனா்.
குளித்தலை மாவட்டம், அய்யா்மலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஸிஏ மாணவா்களான…
Read More...
Read More...
திருச்சி: நண்பனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது .
திருச்சி அருகே போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு - வாலிபர் கைது.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி…
Read More...
Read More...
நண்பன் என நம்பி முழுவதும் காட்டிய பள்ளி மாணவியின் வீடியோவை பகிர்ந்த 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு .
குன்னூர. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் நட்பு ரீதியான முறையில் பழகி வந்துள்ளனர்.
இதன் பின்னர் அவர்களுக்குள் காதல்…
Read More...
Read More...
கணவன் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டியதால் பெற்ற 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் .
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (வயது 31) லாவண்யா (வயது 20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன்…
Read More...
Read More...
திருச்சி ஓலையூரில் நின்ற சரக்கு லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர். பலி .
திருச்சி அருகே ஓலையூரில் நேற்று திங்கள்கிழமை மாலை சரக்கு லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ப. அம்ருதீன்…
Read More...
Read More...
பண விவகாரத்தில் காவல் நிலையத்திலேயே அடித்துக்கொண்ட எஸ் ஐ மற்றும் எட்டு .
சேலம் அருகே ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. ஒருவரிடம், ஏட்டு ஒருவர் இன்ஸ்பெக்டர் கூறியதாக சொல்லி ரூ.5 ஆயிரத்தை வாங்கிச் சென்றார். பின்னர் ரூ.4 ஆயிரத்தை ஏட்டு உதவி ஆய்வாளரிடம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1000…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் தற்கொலை
திருச்சி உறையூரில்
மனைவியுடன் தகராறு;
வாலிபர் தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 26) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.…
Read More...
Read More...