Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நிகழ்ச்சி

திருச்சி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உதயநிதியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு 48வது நிகழ்வாக…

DCM48 தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் சார்பாக சிறப்பு பட்டிமன்றம் காட்டூர் இந்தியன் பேங்க் அருகில் உள்ள டர்ப் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்…

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம் தேதி…
Read More...

தஞ்சையில பழைய கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியபோது, பழங்காலப் பொருட்கள் மற்றும் வியக்கத்தக்க…

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், அரை நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியபோது, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழங்காலப் பொருட்கள் மற்றும்…
Read More...

ரூ.256.77 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து…

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி ரூ.256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் அமைச்சர்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்டின்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர். ராமசுப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
Read More...

திருச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழுவின் ஆலோசனைப்படி மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த…

ஜாக்டோ -ஜியோ மாநில உயர் மட்டக் குழுவின் ஆலோசனையின் படி திருச்சி மாவட்டத்தில் இன்று 27.12 .2025 சனிக்கிழமை தோழர் ஆர். முத்து சுந்தரம் இல்லத்தில் (நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட அலுவலகம்) மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த…
Read More...

யார் அந்த சார்? திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் பதாகைகள் ஏந்தி மீண்டும்…

தமிழக அரசுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் யார் அந்த சார் என்ற முழக்கத்தை அதிமுக முன்வைத்து ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்…
Read More...

தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் 40-வது மாநில பொதுக்குழு கூட்டம்…

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு பால்வளத்துறை அரசு அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்…
Read More...

திருச்சியில் கிளப் ராயல் 7 மைதானத்தில் பிக்கில் பால் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்.அமெரிக்கா…

திருச்சியில் கிளப் ராயல் 7 மைதானத்தில் பிக்கில் பால் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம். பிக்கில் பால் விளையாட்டு மைதானம் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிரகாளியம்மன் கோவில் பின்புறத்தில் கிளப் ராயல் 7 என்ற பெயரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி…
Read More...

யார் அந்த சார்? முதலாம் ஆண்டு நினைவு நாள் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்தில் அனுசரிப்பு.

யார் அந்த சார்? முதலாம் ஆண்டு நினைவு (அஞ்சலி ) நாள் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்தில் அனுசரிப்பு. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை…
Read More...