Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு. திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கமலா (வயது 51) இவர் சென்னையில் உள்ள தனது…
Read More...

74 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களின் கை கால் முறிவு.

தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்களை ராசிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இரு கொள்ளையர்களுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…
Read More...

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது. திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து…
Read More...

திருச்சி கே.கே. நகர் மற்றும் ஏர்போர்ட்டில் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள், பொருட்கள் திருட்டு.

திருச்சியில் கேகே நகர், ஏர்போர்ட் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வு பெற்ற என்எல்சி அதிகாரி, ரெயில்வே ஊழியர் வீடுகளில் ரூ.பல லட்சம், நகை, பணம் திருட்டு. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சங்கிலி முத்து மாரியம்மன் கோயில் சாமி நகைகள் திருட்டு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சங்கிலி முத்து மாரியம்மன் கோவிலில் நகை கொள்ளை உண்டியலை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி தெருவில் சங்கிலி முத்து மாரியம்மன்…
Read More...

ஓடும் ரெயிலில் செயினை பறித்த நபர் கைது.

அரியலூரில் ரயில் பயணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருச்சி, பாரதி சாலை, ரோகினி குடியிருப்பில் வசித்து வருபவா் மதியழகன் (வயது71). ஓய்வுப் பெற்ற பாரத ஸ்டேட் வங்கி மேலாளா். கடந்த 4 ஆம்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் மணல் திருடிய 3 பேர் கைது . வாகனம், மணல் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் வாகன சோதனையில் மணல் அள்ளியவர் கைது .லோடு வாகனம் , மணல் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல்…
Read More...

திருச்சியில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை . புத்தாண்டு தினத்தில் கொள்ளையர்கள்…

திருச்சியில் புத்தாண்டு நள்ளிரவு துணிகரம். ஒப்பந்தக்காரர் வீட்டில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை. ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொள்ளை சம்பவம் விவரம் பின்வருமாறு:- தஞ்சை மாவட்டம்…
Read More...

திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர், அலுவலகங்கள், டெய்லர் கடைலும் கொள்ளை. மர்ம நபர்களுக்கு…

திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை. டெய்லர் கடையிலும் மர்மநபர்கள் கைவரிசை. திருச்சி பீம நகரில் இன்ஜினியர், வழக்கறிஞர் அலுவலகங்கள் மற்றும் டெய்லர் கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி…
Read More...