Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி திடீர் ஆய்வு. பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப்…

திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா். திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை…
Read More...

அனைத்து குறைகளையும் தீர்க்க மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமே தீர்வு.காட்டூரில் பொதுமக்களிடம் மனுக்களை…

இன்று நடந்தது : திருச்சி காட்டூர் பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனுக்களை பெற்றார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர்…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் பன்றிகள். .

திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனா். திருச்சி மாநகராட்சியில்…
Read More...

நாளை திருச்சி மாநகரில் ஒரு சில பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை

புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி தில்லை நகா் பகுதியில்…
Read More...

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் .27வது வார்டில்…

மனித உரிமைகள் தினமான இன்று திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் திரளான மக்கள். பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம்…
Read More...

மாற்றுப் பாதை அமைக்கும் திட்டம் மாநகராட்சி கிடப்பில் உள்ளதால் ஏர்போர்ட் அருகே உள்ள பிரதான சாலை…

திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள பழைய பாலம் திடீரென இடித்து அகற்றம். வயர்லெஸ் சாலையில் பிரதான பகுதி மூடப்பட்டது. திருச்சி விமான நிலையம் அருகே, வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால்,…
Read More...

அம்பேத்காரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்காரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்,…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65வது வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில்…

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு . அஇஅதிமுகபொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்று 6.12.2024,…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் 2 மணி…

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்…
Read More...

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சேவா சங்க பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் 10ம் வகுப்பு…
Read More...