Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

அமைச்சர் நேருவின் செயல்பாட்டால் மணப்பாறை தொகுதி மமக வேட்பாளர் அப்துல் சமது வெற்றி கேள்விக்குறி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமதுக்கு தி.மு.க. ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உள் பூசல், வெற்றிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. திருச்சி…
Read More...

அரியமங்கலம் குப்பை கிடங்கு விரைவில் முழுமையாக அகற்றப்படும் . திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ்…

மருத்துவ சமுதாய நலச்சங்கத்தினர் திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பின் மகேஸ் பொய்யாமொழிக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு…
Read More...

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மகேஷ்க்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரத்தைத்…

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து, இன்று திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு…
Read More...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு…

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள…
Read More...

திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் சிக்கியது.ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பணமா?

திருச்சி அருகே ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பிரமுகர் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து உள்ளனர். திருச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதியில் முன்னாள் ஊராட்சி…
Read More...

மணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சார்பில் பொதுமக்களுக்கு வழங்க திமுக நிர்வாகி வீட்டில்…

முசிறி அருகே மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவனுக்காக திமுக நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உள்ளனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத்…
Read More...

தேர்தலுக்காக கிறிஸ்தவர் என்று அடையாளத்தை வெளிப்படுத்திய நடிகர் ஜோசப் விஜய்க்கு எங்கள் ஆதரவு கிடையாது…

மதக் கலவரங்களை ஒடுக்குகின்ற ஒரு ஆட்சியாக, அரசாக, கட்சியாகவும் திமுக உள்ளது - கிறிஸ்தவ நல அமைப்பு மாநிலத் தலைவர் பேட்டி. திருச்சியில் கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா…
Read More...

முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதி வேட்பாளா்களை நாளை அறிமுகம்…

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதகளில் போட்டியிடும் வேட்பாளா்களை நாளை புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறாா்.…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 3வது இடத்தையாவது பிடிப்பாரா?

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜசேகரன் செயல்பாட்டால் மூன்றாவது இடமாவது பிடிப்பாரா? திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட பொருளாளராக ஒரு சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ராஜசேகரன் அதிமுக…
Read More...

திருச்சி கூத்தைப்பாா் பேரூராட்சி திமுக வாா்டு உறுப்பினரான பார் உரிமையாளர் வெட்டிக்கொலை .

திருச்சி மாவட்டம், கூத்தைப்பார் பேரூராட்சியில் திமுக வார்டு உறுப்பினரை மர்ம  நபர்கள்  வெட்டிக் கொன்றது குறித்து திருவரம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா்…
Read More...