Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சியில் மார்ச் 9ம் தேதி திமுக மாநில மாநாடு, பணிகளை அமைச்சர் மகேஷ் ஆய்வு.

10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்:திருச்சியில் திமுக மாநில மாநாடு பணிகள் தீவிரம். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். திருச்சியில் திமுக மாநில மாநாட்டு பணிகள் நடைபெறுகின்ற திடலை அமைச்சர்…
Read More...

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை.திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்…
Read More...

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மாவட்ட கழக செயலாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி .

திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி . கட்டு,கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் கைது செய்த போலீசார். காந்தி மார்க்கெட் போலீசார் நடவடிக்கை. திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால்…
Read More...

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம விழா.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாம் இங்கு சென்று வணங்கினால் செல்வம், கல்வி பூரண உடல்நலம் கண்டிப்பாக கிடைக்கும். தற்போது வருகின்ற மார்ச் மாதம் ஆறாம்…
Read More...

திடீரென இறந்து விழுந்த 50 க்கும் மேற்பட்ட காகங்கள்.பறவை காய்ச்சலா?

கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காலை நேரத்தில் தெருக்களிலும் வயல்வெளியிலும் காகங்கள் சிதறி கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம்…
Read More...

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் குவியல்கள்.நடவடிக்கை எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலையில்…

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் SKD கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் கவனத்திற்கு திருவெறும்பூர் ஊராட்சிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்…
Read More...

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக அரசியலில் இன்று அரங்கேறிய ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று முடிவுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து…
Read More...

அரசு ஓய்வூதியர் சம்யமேளன அகில இந்திய 2 வது மாநாட்டில் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு…

வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய 2வது மாநாடு ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் வாலிடேஷன் சட்டம் 2025 ரத்து செய்து…
Read More...

திருச்சி கன்டோண்மென்ட்மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் 49 ம் ஆண்டு திருவிழா.

திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில்…
Read More...